வாரிசு, துணிவு முதல் மாமன்னன் வரை.. ஆண்டின் முதல் பாதியில் ரசிகர்கள் கொண்டாடிய முக்கியமான திரைப்படங்கள்.. – முழு பட்டியல் இதோ..

2023 முதல் பாதியில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படங்கள் விவரம் உள்ளே - 2023 First half hit movies list check out this   | Galatta

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதம் நேற்றோடு முடிவடைந்து இரண்டாம் பாதியில் அடியெடுத்து வைத்தது தமிழ் சினிமா. இரண்டாம் பாதியில் மாவீரன், ஜெயிலர், லியோ போன்ற முக்கியமான திரைப்படங்கள் வரவிருக்கும் நிலையில் முதல் பாதியில் திரையுலகில் உலகமெங்கும் வசூலை நிரப்பிய படங்கள் ஒரு புறம். எந்தவொரு ஆர்ப்பாட்டமின்றி திரைக்கு வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து கொண்டாடப்படும் திரைப்படங்கள் ஒருபுறம். இத்தகைய பிரிவில் ரசிகர்களின் மனதை வென்று இந்த 2023 ல் வெற்றி திரைப்படமாக அமைந்த படங்களின் பட்டியல் குறித்து சிறப்பு கட்டுரை இதோ..

வாரிசு – ஜனவரி 11

நடிகர்கள் : தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஷ்யாம் மற்றும் பலர்..

இயக்குனர் : வம்சி பைடிபள்ளி

இசை : தமன்

தயாரிப்பாளர் : தில் ராஜு (ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்)

director ameer about vetri maaran vadachennai sequal and rajan vagaiyara movie

துணிவு  – ஜனவரி 11

நடிகர்கள் : அஜித் குமார், மஞ்சு வாரியார், சமுத்திரகனி, ஜான் கொக்கன்,

இயக்குனர் : எச் வினோத்  

இசை : ஜிப்ரான்

தயாரிப்பாளர் : போனி கபூர் (பேவீவ் & ஜீ ஸ்டுடியோ)

director ameer about vetri maaran vadachennai sequal and rajan vagaiyara movie

டாடா   – பிப்ரவரி 10

நடிகர்கள் : கவின், அபர்ணா தாஸ், பாக்ய ராஜ், விடிவி கணேஷ்  

இயக்குனர் : கணேஷ் கேபாபு  

இசை : ஜென் மார்டின்

தயாரிப்பாளர் : அம்பேத் குமார் (ஒலிம்பியா மூவிஸ்)  

director ameer about vetri maaran vadachennai sequal and rajan vagaiyara movie

வாத்தி   – பிப்ரவரி 17

நடிகர்கள் : தனுஷ், சம்யுக்தா, சமுத்ரகனி, சாய் குமார்   

இயக்குனர் : வெங்கி அட்லூரி

இசை : ஜிவி பிரகாஷ் குமார்,  

தயாரிப்பாளர் : நாக வம்சி  (சித்தாரா என்டர்டேயின்மன்ட்)  சாய் சௌஜன்யா (பார்ட்சுயுன் போர் சினிமாஸ்)

director ameer about vetri maaran vadachennai sequal and rajan vagaiyara movie

அயோத்தி   – மார்ச் 3

நடிகர்கள் : சசிகுமார்,   யாஷ்பால் ஷர்மா, புகழ், பிரீத்தி  

இயக்குனர் : ஆர் மந்திர மூர்த்தி  

இசை : NR ரகுநாதன்   

தயாரிப்பாளர் : R ரவீந்தர் (Trident Arts)

director ameer about vetri maaran vadachennai sequal and rajan vagaiyara movie

பத்து தல   – மார்ச் 30

நடிகர்கள் : சிலம்பரசன் TR, கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், பிரியா பவானி ஷங்கர் மற்றும் பலர்   

இயக்குனர் : ஒபெலி N கிருஷ்ணா

இசை : ஏ ஆர் ரஹ்மான்    

தயாரிப்பாளர் :ஸ்டுடியோ கிரீன்

director ameer about vetri maaran vadachennai sequal and rajan vagaiyara movie

விடுதலை – மார்ச் 31

நடிகர்கள் : சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன், பவானி  

இயக்குனர் : வெற்றிமாறன்  

இசை : இளையராஜா     

தயாரிப்பாளர் : எல்ரெட் குமார் (RS infotainment)

director ameer about vetri maaran vadachennai sequal and rajan vagaiyara movie

பொன்னியின் செல்வன் 2 –    ஏப்ரல் 28

நடிகர்கள் : சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, விக்ரம் பிரபு, சரத் குமார், லால், பார்த்திபன், பிரபு, ஜெயராம், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர்..

இயக்குனர் : மணிரத்னம்

இசை : ஏ ஆர் ரஹ்மான்

தயாரிப்பாளர் : சுபாஸ்கரன் (லைகா தயாரிப்பு நிறுவனம்)

director ameer about vetri maaran vadachennai sequal and rajan vagaiyara movie

குட் நைட்  –    மே 12

நடிகர்கள் : கே மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக். பாலாஜி சக்தி வேல்  

இயக்குனர் : வினய்க் சந்திரசேகரன்

இசை : ஷான் ரோல்டன்  

தயாரிப்பாளர் : மில்லியன் டாலர் ஸ்டுடியோ

director ameer about vetri maaran vadachennai sequal and rajan vagaiyara movie

பிச்சைக்காரன் 2 – மே 19

நடிகர்கள் – விஜய் ஆண்டனி, காவ்யா தாப்பர், மன்சூர் அலிகான், ராதா ரவி, ஜான் விஜய்

இயக்குனர் : விஜய் ஆண்டனி

இசை : விஜய் ஆண்டனி

தயாரிப்பாளர் : பாத்திமா விஜய் ஆண்டனி (விஜய் ஆண்டனி கார்பரேஷன்)

director ameer about vetri maaran vadachennai sequal and rajan vagaiyara movie

போர் தொழில் – ஜூன் 9

நடிகர்கள் : அசோக் செல்வன், சரத் குமார், நிகிதா விமல்

இயக்குனர் : விக்னேஷ் ராஜா

இசை : ஜேக்ஸ் பிஜோய்

தயாரிப்பாளர் : (Applause Entertainment, E4 Entertainments and Eprius Studio)

director ameer about vetri maaran vadachennai sequal and rajan vagaiyara movie

மாமன்னன்  – ஜூன் 29

நடிகர்கள் : உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ்  

இயக்குனர் : மாரி செல்வராஜ்

இசை : ஏ ஆர் ரஹ்மான்

தயாரிப்பாளர் : உதயநிதி ஸ்டாலின் (ரெட் ஜெயண்ட் மூவிஸ்)

director ameer about vetri maaran vadachennai sequal and rajan vagaiyara movie

‘மாடர்ன் லவ் சென்னை’ வெற்றியை தொடர்ந்து தமிழில் புதுவரவு.. - ரசிகர்களை கவர்ந்து வைரலாகும் ‘ஸ்வீட் காரம் காபி’ தொடரின் டிரைலர் இதோ.
சினிமா

‘மாடர்ன் லவ் சென்னை’ வெற்றியை தொடர்ந்து தமிழில் புதுவரவு.. - ரசிகர்களை கவர்ந்து வைரலாகும் ‘ஸ்வீட் காரம் காபி’ தொடரின் டிரைலர் இதோ.

“உண்மையை கேட்க ஏன் சங்கடபடுறோம்..”  ‘மாமன்னன்’ படம் குறித்து நடிகை கீதா கைலாசம்.. -  சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ உள்ளே..
சினிமா

“உண்மையை கேட்க ஏன் சங்கடபடுறோம்..” ‘மாமன்னன்’ படம் குறித்து நடிகை கீதா கைலாசம்.. - சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ உள்ளே..

‘தி கேரளா ஸ்டோரி’ ஒடிடி ரிலிஸ் எப்போது? படக்குழு கொடுத்த அப்டேட்.. – வைரலாகும் பதிவு உள்ளே..
சினிமா

‘தி கேரளா ஸ்டோரி’ ஒடிடி ரிலிஸ் எப்போது? படக்குழு கொடுத்த அப்டேட்.. – வைரலாகும் பதிவு உள்ளே..