ஹரிஷ் கல்யாண் பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்துவிட்டார்.அதனை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளிவந்த பியார் பிரேமா காதல் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படங்களும் ஹிட் அடித்தன.

Harish Kalyan Dhanusu Raasi Neyargale Rhea Chakraborty Replaced With New Heroine

நடிகரும் இயக்குனருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இந்த படத்தை இயக்கும் தனுசு ராசி நேயர்களே படத்தில் அடுத்து நடித்து வருகிறார்.இந்த படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்கிறது.இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

Harish Kalyan Dhanusu Raasi Neyargale Rhea Chakraborty Replaced With New Heroine

இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை Rhea Chakrabory மற்றும் ரெபா மோனிகா ஜான் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.தற்போது கால்ஷீட் பிரச்சனை காரணமாக Rhea Chakrabory இந்த படத்தில் இருந்து விலகுகிறார் என்று படத்தின் இயக்குனர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Harish Kalyan Dhanusu Raasi Neyargale Rhea Chakraborty Replaced With New Heroine

இவருக்கு பதிலாக ஹிப்பி படத்தில் நடித்த Digangana Suryavanshi இந்த படத்தில் Rhea Chakrabory பதிலாக நடிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Harish Kalyan Dhanusu Raasi Neyargale Rhea Chakraborty Replaced With New Heroine