தமிழ் சினிமாவின் Versatile ஹீரோக்களில் ஒருவர் சூர்யா.தானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து தற்போது காப்பான் படத்தில் நடித்து வருகிறார்இதைத்தொடர்ந்து இவர் இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்குகிறார்.இந்த படத்திற்கு ஜீ.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

GV Prakash Kumar Gives a Mass Update on Suriya Starrer Suriya 38 Directed by Sudha Kongara

இந்த படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.இதன் ஷூட்டிங் நாளை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்திற்காக ஏற்கனவே இரண்டு பாடல்கள் இசையமைத்து விட்டதாக இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் தெரிவித்திருந்தார்.அதோடு இந்த படத்திற்காக முதல்முறையாக ஒரு கூட்டணியுடன் இணைந்துள்ளதுள்ளதாகவும் அதனை இன்று இன்று அறிவிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

GV Prakash Kumar Gives a Mass Update on Suriya Starrer Suriya 38 Directed by Sudha Kongara

தற்போது இந்த அறிவிப்பை ஜீ.வி வெளியிட்டுள்ளார்.கேரளாவில் பிரபலமான thaikudambridge குழுவினர் பாடியுள்ளனர்.இந்த பாடலை அருண்ராஜ் காமராஜ் எழுதியுள்ளார்.செம குத்து பாடலாக இந்த பாடல் வந்துள்ளது என்று ஜீ.வி தெரிவித்துள்ளார்.

GV Prakash Kumar Gives a Mass Update on Suriya Starrer Suriya 38 Directed by Sudha Kongara