தமிழ் சினிமாவில் சிறந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான ராஜிவ் மேனன் அவர்களின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் தான் சர்வ தாளமயம். 

GV Prakash Kumar Acting As A Thalapathy Vijay Fan In Sarva Thaalamayam Directed By Rajiv Menon

ஜி.வி.பிரகாஷ் மற்றும் அபர்ணா பாலமுரளி நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இளைஞர்களை மிகவும் கவர்ந்த ஜி.வி.பிரகாஷ் அவர்கள் இப்படத்தில் பீட்டர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

GV Prakash Kumar Acting As A Thalapathy Vijay Fan In Sarva Thaalamayam Directed By Rajiv Menon

ராஜிவ் மேனன் இயக்கும் இப்படத்தில் தளபதி விஜயின் ரசிகராக வருகிறார் ஜி.வி என்ற செய்திகள் இணையத்தில் கசிந்து வருகிறது. ஜி.வி தனது நிஜ வாழ்விலும் தளபதி விஜய் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

GV Prakash Kumar Acting As A Thalapathy Vijay Fan In Sarva Thaalamayam Directed By Rajiv Menon

அதுமட்டுமில்லாமல் இப்படம் டோக்கியோவில் நடைபெறவிருக்கும் திரைப்பட விழாவிற்கும் தேர்வாகியுள்ளது என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டிருக்கிறார். மேலும் இப்படத்தில் தரலோக்கல் என்ற ஓப்பனிங் பாடலையும் இசையமைத்திருக்கிறாராம் ஆஸ்கார் நாயகன்.