விர்ஜின் பசங்களின் நாயகன் என இளைஞர்கள் மத்தியில் போற்றப்படும் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சர்வம் தாளமயம்.

மைண்ட் ஸ்க்ரீன் சினிமாஸ் தயாரிப்பில் ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பீட்டர் என்ற கதாப்பாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் அசத்தியிருந்தார். 

Growing Actress Priya Bhavani Shankar Leaves A Post About Sarvam Thaala Mayam

Growing Actress Priya Bhavani Shankar Leaves A Post About Sarvam Thaala Mayam

தற்போது இப்படத்தை பாராட்டியிருக்கிறார் வளர்ந்து வரும் நடிகை பிரியா பவானி ஷங்கர். தல அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் பாடல்கள் 2000-ம் ஆண்டு முதல் இன்று வரை playlist-ல் இருப்பதாகவும். ஜி.வி.பிரகாஷின் நடிப்பு இயற்கையாக இருந்ததாகவும் பாராட்டியுள்ளார்.