டிக்கெட் விலையை பொருத்தே திரை ரசிகர்களின் எண்ணிக்கையை அளவிட முடியும். விமர்சனத்தை தாண்டி ஒரு திரைப்படம் வெற்றியா, தோல்வியா என்று கணிக்க சினிமா டிக்கெட்டின் விலையும் முக்கிய பங்காக இருக்கிறது. 

ரூ.100க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி 18%ல் இருந்து 12%ஆக குறைக்கப்பட்டது- டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பின் இத்தகவல் தெரியப்பட்டது.

தமிழகம் சம்பந்தப்பட்ட 23 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. இச்செய்தியால் திரையரங்குகள் நிரம்பி வழிந்து காணப்படும் என்று கூறலாம்.