ஆங்கில தொடர்களில் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற தொடர் Game of Thrones.உலகம் முழுவதும் உள்ள பல ரசிகர்களின் Favourite ஆன இந்த தொடர் இந்த வருத்தத்துடன் நிறைவு பெற உள்ளது.2011 ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்த தொடருக்கு கிடைத்த வரவேற்பு யாரும் எதிர்பாராத அளவு பெரிதாக இருந்தது.

பின்னர் 7 சீசன்களை கடந்த இந்த தொடர் உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராக மாறியது.பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இந்த தொடரின் கடைசி சீசன் வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தொடங்க உள்ளது.இதையடுத்து இந்த தொடரின் முதல் அதிகாரபூர்வ ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டது.

Game of Thrones Season Finale Official First Trailer Released Fans Excited For Final Season

இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை அடுத்து உலகெங்கிலும் உள்ள Game of Thrones ரசிகர்கள் தங்கள் Favourite தொடரின் கடைசி சீசனை கண்டு மகிழ ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.