சர்கார்,மாரி 2 உள்ளிட்ட படங்களை அடுத்து வரலக்ஷ்மி சரத்குமார் நடித்து ரிலீசுக்கு தயாராகி வரும் படம் கன்னித்தீவு.இந்த படத்தை த்ரிஷா நடித்த கர்ஜனை படத்தை இயக்கிய சுந்தர் பாலு இயக்கி,தயாரித்துள்ளார்.Arrol Corelli இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Four Talented Famous Heroines Stuck Inside a Pond With Crocidle Full Details Here

இந்த படத்தில் வரலக்ஷ்மி உடன் இணைந்து பிக்பாஸில் பிரபலமான ஐஸ்வர்யா தத்தா,ஆஷ்னா சவேரி,சுபிக்ஷா உள்ளிட்ட கதாநாயாகிகளும் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு கன்னித்தீவு என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் Firstlook போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Four Talented Famous Heroines Stuck Inside a Pond With Crocidle Full Details Here

இந்த Firstlook போஸ்ட்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார்.நான்கு ஹீரோயின்களும் முதலையிடம் மாட்டிக்கொள்ளவது போல் வெளிவந்துள்ள இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Four Talented Famous Heroines Stuck Inside a Pond With Crocidle Full Details Here