பிக்பாஸ் புகழ் ஆரவ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் பெயர் ராஜபீமா.இந்த படத்தை அறிமுக இயக்குனர் நரேஷ் சம்பத் இயக்குகிறார்.அஷிமா நர்வால் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.ஓவியா,யாஷிகா ஆனந்த் ஆகியோர் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

சுரபி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சைமன் கே கிங் இசையமைக்கிறார்.தற்போது இந்த படத்தின் முதல் பாடல் வேலிடப்பட்டுள்ளது.இந்த பாடல் ரசிகர்ளிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.