விஷால் தற்போது வெங்கட் மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் அயோக்யா படத்தில் நடித்து வருகிறார்.இது தெலுங்கில் வெளியாகி சூப்பர்ஹிட்டான டெம்பர் படத்தின் ரீமேக் ஆகும்.இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார்.

First Single From Vishal Rashi Khanna Starrer Ayogya To be Released Tomorrow Music Sam CS

ராஷி கண்ணா இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.பார்த்திபன்,கே.எஸ்.ரவிக்குமார்,சோனியா அகர்வால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இந்த படம் மே 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

First Single From Vishal Rashi Khanna Starrer Ayogya To be Released Tomorrow Music Sam CS

இந்த படத்தில் அனிருத் ஒரு பாடல் பாடியுள்ளார் என்ற தகவலை நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.தற்போது கிடைத்துள்ள தகவல் அனிருத் பாடியுள்ள கண்ணே கண்ணே என்ற இந்த படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.இது சாம்.சி.எஸ் இசையில் இவர் பாடும் மூன்றாவது பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

First Single From Vishal Rashi Khanna Starrer Ayogya To be Released Tomorrow Music Sam CS