இமைக்கா நொடிகள்,பூமராங் படங்களை தொடர்ந்து அதர்வா நடித்து வரும் படம் 100.இந்த படத்தை டார்லிங் ,எனக்கு இன்னொரு பேர் இருக்கு படங்களை இயக்கிய சாம் ஆன்டன் இயக்குகிறார்.Auraa Cinemaas நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

Exclusive Making Video From Atharvaa Hansika Motwani Starrer 100 Movie Released Sam Anton

இந்த படத்தில் அதர்வா முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.ஹன்சிகா மோத்வானி இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடிக்கிறார்.சாம் CS இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Exclusive Making Video From Atharvaa Hansika Motwani Starrer 100 Movie Released Sam Anton

இந்த படம் நாளை வெளியாகவுள்ளது.இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பிரத்யேக மேக்கிங் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்