தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

Exclusive Details on Indhuja Ravichandran Getup From Thalapathy Vijay Starrer Thalapathy 63

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Exclusive Details on Indhuja Ravichandran Getup From Thalapathy Vijay Starrer Thalapathy 63

Exclusive Details on Indhuja Ravichandran Getup From Thalapathy Vijay Starrer Thalapathy 63

இந்த படத்திற்காக பிரமாண்டமாக Football ஸ்டேடியம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த செட்டில் அடுத்த 50 நாட்களுக்கு ஷூட்டிங் நடைபெறும் என்று தெரிகிறது.இந்த படத்தில் மேயதா மான் புகழ் இந்துஜா நடிக்கிறார் என்பதை நாங்கள் தெரிவித்திருந்தோம்.தற்போது இந்த படத்தில் அவரது கெட்டப் குறித்த சிறப்பு தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

Exclusive Details on Indhuja Ravichandran Getup From Thalapathy Vijay Starrer Thalapathy 63

Exclusive Details on Indhuja Ravichandran Getup From Thalapathy Vijay Starrer Thalapathy 63

இந்த படத்தில் இந்துஜா ஆண் போன்ற Haircut உடன் தோன்றுவார் என்ற தகவல் நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து கிடைத்துள்ளது.இந்த படம் முழுவதும் இந்த புதிய hairstyle உடன் இந்துஜா தோன்றுவார் என்று தெரிகிறது.மேலும் இவர் விஜயின் football டீமில் உள்ளாரா அல்லது கதிருக்கு ஜோடியாக நடிக்கிறாரா போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள நாம் காத்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.