RJ பாலாஜி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் படம் LKG.முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாக்கப்பட்ட இந்த படத்தில் ப்ரியா ஆனந்த்,மயில்சாமி,நாஞ்சில் சம்பத்,ரித்தீஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.லியோன் ஜேம்ஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

Ethanai Kaalam Thaan Video Song From RJ Balaji LKG Movie Released in Youtube

மக்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தை Vels பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.இந்த படத்தில் இருந்து எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் என்ற பாடல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்