இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் ராதிகா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். முதலில் ‘ஜித்து ஜில்லாடி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியது. 

தற்போது படத்திற்கு ‘மிஸ்டர்.லோக்கல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது இணையதள புகழ் ஹரீஜா, சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகியது.

Eruma Saani Fame Harija To Share Screen With Sivakarthikeyan in Sister Role