இளைஞர்களின் இன்ஸ்பிரஷன் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் Mr.Local.இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார் .அவரோடு ராதிகா ,சதிஷ் ,தம்பி ராமையா என நட்சத்திர பட்டாளமே இருக்கிறது .

Eruma Saani Fame Harija Shares Her Experience on Working With Sivakarthikeyan in Mr Local

இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் தங்கையாக இன்டர்நெட்டில் பிரபலமான எரும சாணி குழுவின் ஹரிஜா நடித்துள்ளார்.இன்று இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.அப்போது Mr.லோக்கல் படம் குறித்த நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டார்.

Eruma Saani Fame Harija Shares Her Experience on Working With Sivakarthikeyan in Mr Local

அப்போது படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் குறித்து பேசிய அவர் நல்ல திறமைசாலி மற்றும் நல்ல குணம்படைத்த ஒரு மனிதர்.எனக்கு ஒரு அண்ணண் போல அவர் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

Eruma Saani Fame Harija Shares Her Experience on Working With Sivakarthikeyan in Mr Local