நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படம் மான்ஸ்டர். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். 

Ennai Thedhi Song Released From Monster Movie Featuring SJ Suriya And Priya Bhavani

இந்தப் படத்தை மாயா, மாநகரம் படங்களைத் தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில், முக்கியக் கதாபாத்திரத்தில் எலி ஒன்று நடித்துள்ளது. அது சம்பந்தப்பட்டக் காட்சிகளை கிராபிக்ஸில் உருவாக்கியுள்ளனர்.

Ennai Thedhi Song Released From Monster Movie Featuring SJ Suriya And Priya Bhavani

கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். தற்போது என்னை தேடி லிரிக் வீடியோ வெளியானது. இந்த பாடலை ஷான் ரோல்டன் பாடியுள்ளார்.