தனுஷுக்காக இறுதிக்கட்டத்தில் சசிகுமார்: உறுதிப்படுத்திய கெளதம் மேனன்
 
கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.
 
இந்த படத்திலிருந்து டர்புக்கா சிவா இசையமைப்பில் வெளிவந்த மறுவார்த்தை பேசாதே, விசிறி மற்றும் நான் பிழைப்பேனா என்ற மூன்று பாடல்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
 
சில வருடங்களாக நடைபெற்ற வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இயக்குனர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
 
மேலும், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிறகாக மேகா ஆகாஷ் மற்றும் சசிகுமார் இணைந்துள்ள புகைப்படத்தை தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கெளதம் மேனன்.

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.

Enai Noki Paayum Thota Shoots In Final Schedule With Dhanush Sasikumar Gautham Menon

இந்த படத்திலிருந்து டர்புக்கா சிவா இசையமைப்பில் வெளிவந்த மறுவார்த்தை பேசாதே, விசிறி மற்றும் நான் பிழைப்பேனா ஆகிய மூன்று பாடல்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Enai Noki Paayum Thota Shoots In Final Schedule With Dhanush Sasikumar Gautham Menon

சில வருடங்களாக நடைபெற்ற வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதை இயக்குனர் கெளதம் மேனன் உறுதிப்படுத்தியுள்ளார்.