தென் இந்திய ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒரு நடிகர் மலையாளம் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான துல்கர் சல்மான்.கடந்த வருடம் கர்வான் படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார்.இதனை தொடர்ந்து தற்போது இவர் ஹிந்தியில் நடித்திருக்கும் படம் ஜோயா ஃபேக்டர்.

Dulquer Salmaan Bollywood Film Zoya Factor With Sonam Kapoor Gets A Release Date Details Here

Fox Star Stuidos நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.சோனம் கபூர் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.அபிஷேக் ஷர்மா இந்த படத்தை இயக்கியுள்ளார்.Walt Disney நிறுவனம் இந்த படத்தை விநியோகம் செய்கிறது.

Dulquer Salmaan Bollywood Film Zoya Factor With Sonam Kapoor Gets A Release Date Details Here

ஜோயா ஃபேக்டர் என்ற புத்தகத்தை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது.இந்த படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.இந்த படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Dulquer Salmaan Bollywood Film Zoya Factor With Sonam Kapoor Gets A Release Date Details Here