மூடர் கூடம் திரைப்படத்தை இயக்கிய இளம் இயக்குனர் நவீன்,சிறிய இடைவேளைக்கு பிறகு இயக்கம் படம் அலாவுதீனின் அற்புத கேமரா.இந்த படத்தில் நவீன் ஹீரோவாகவும் நடிக்கிறார் ,அவருக்கு ஜோடியாக கயல் ,பரியேறும் பெருமாள் படங்களில் ஹீரோயினாக நடித்த ஆனந்தி நடிக்கிறார்.நடராஜன் சங்கரன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

விஸ்வாசம் ,சர்வம் தாள மயம்,எல்.கே.ஜி போன்ற படங்களை விநியோகம் செய்த சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது.இந்த படம் சுவிட்செர்லாண்ட்,ஜெர்மனி போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது ,4K HDR தொழில்நுட்பத்துடன் உருவான இந்த ட்ரைலர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெள்ளியிட்டுள்ளார்.இந்த ட்ரைலரை கீழே உள்ள link-ல் காணலாம்