தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து உச்ச இயக்குனராக வளர்ந்து நிற்பவர் இயக்குனர் அட்லீ. தற்போது தளபதி விஜய் வைத்து தளபதி 63 படம் இயக்கிவருகிறார். 

Director Atlee In Avatar 2 Wikipedia Creates A Fake News Going Viral

விக்கிப்பீடியா - நம்பத்தகுந்த தேடுதல் தளமாக விளங்கிவருகிறது. இதில் இயக்குனர் அட்லீ அவதார் 2 படத்தில் உதவி இயக்குனராய் ஜேம்ஸ் கேமரனிடம் பணிபுரிகிறார் என்றும். இதுதான் அவரது முதல் ஹாலிவுட் படம் என்றும் அதில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

Director Atlee In Avatar 2 Wikipedia Creates A Fake News Going Viral

ஜேம்ஸ் கேமரன் இயக்கத்தில் வெளியான அவதார் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான பிரம்மாண்ட திரைப்படம். இதன் இரண்டாம் பாகத்திற்கு பெரிதளவில் ரசிகர்கள் காத்துகொண்டிருக்கின்றனர்.

Director Atlee In Avatar 2 Wikipedia Creates A Fake News Going Viral

இந்நிலையில் இயக்குனர் அட்லீயின் பெயரை தவறாக குறிப்பிட்டது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியிருக்கிறது. இதை யாரும் நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

Director Atlee In Avatar 2 Wikipedia Creates A Fake News Going Viral Director Atlee In Avatar 2 Wikipedia Creates A Fake News Going Viral Director Atlee In Avatar 2 Wikipedia Creates A Fake News Going Viral