முகேஷ் ஆர் மேத்தாவின் E4 என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் அர்ஜுன் ரெட்டி ரீமேக்கில் சியான் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவாளராக இந்த படத்தில் பணியாற்றுகிறார். அக்டோபர் புகழ் நடிகை பணிதா சந்து இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

Dhruv Vikrams Aadhithya Varma Teaser Is Set To Release By Sixteen June

ஆதித்ய வர்மா எனும் டைட்டிலை பெற்றுள்ளது இந்த படம். கிரிசைய்யா இந்த படத்தை இயக்கிவருகிறார். படத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பிரியா ஆனந்த் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் வெளியாகியது.

Dhruv Vikrams Aadhithya Varma Teaser Is Set To Release By Sixteen June

தற்போது இந்த படத்தின் டீஸர் வரும் ஜூன் 16-ம் தேதி வெளியாகும் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியானது.