துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்து வரும் அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக் படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என தெரிகிறது.இந்த படத்தில் இந்தி நடிகை பணிதா சந்து ஹீரோயினாக நடிக்கிறார்.E4 எண்டெர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

Dhruv Vikram Starrer Arjun Reddy Tamil Remake Gets a New Addition Ace Cinematographer Roped

ரதன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.தற்போது கிடைத்துள்ள தகவல் ரவி கே சந்திரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.இவர் இறுதியாக சூர்யா நடித்த 7ஆம் அறிவு படத்தில் ஒளிப்பதிவாளராக தமிழில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhruv Vikram Starrer Arjun Reddy Tamil Remake Gets a New Addition Ace Cinematographer Roped

எப்போதும் குறைவான தரமான படங்களையே தேர்ந்தெடுக்கும் ரவி கே சந்திரன் இந்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளது கூடுதல் பலம் சேர்த்துள்ளது.இவரது மகன் சந்தான கிருஷ்ணன் தான் அர்ஜுன் ரெட்டி ஹிந்தி ரீமேக்கில் பண்ணியாற்றிவருகிறார் என்பது கூடுதல் தகவல்.