அருண் விஜய் நடித்த தடம் படத்தில் அறிமுகமானவர் தன்யா ஹோப்.இந்த படத்திலேயே இளைஞர்களின் கனவுக்கன்னியாக அவதரித்து விட்டார்.இன்ஸ்டாகிராமில் இவர் போடும் போட்டோக்களும்,வீடியோக்களும் லைக்களை அள்ளி வந்தன.

Dharla Prabhu Heroine Tanya Hope Viral Dance Video

இதனை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான தாராள பிரபு படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.இந்த படத்தில் இவரது நடிப்பை பலரும் பாராட்டி வந்தனர்.இதனை தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார்.

Dharla Prabhu Heroine Tanya Hope Viral Dance Video

கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் அவ்வப்போது தனது நடன வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.தற்போது இவர் இங்கிலிஷ் பாடல் ஒன்றுக்கு நடனமாடும் வீடீயோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

There’s this thing about anger and sadness.. if you don’t use it creatively it can destroy you.

A post shared by Tanya Hope (@hope.tanya) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Who wudda thought it’d turn me to a savage

A post shared by Tanya Hope (@hope.tanya) on