இன்றைய இளைஞர்களின் favourite ஆன இசையமைப்பாளர் அனிருத்.இவரது இசையில் வெளிவரும் பாடல்கள்  அனைத்தும் ஹிட் அடித்து விடும்.கடைசியாக சூப்பர்ஸ்டாரின் தர்பார் படத்தில் பணியாற்றியிருந்தார்,

Anirudh sings Edhuvaraiyo song for people in depression

இதனை தொடர்ந்து விஜயின் மாஸ்டர்,சிவகார்த்திகேயனின் டாக்டர்,கமலின் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.அனிருத் இசையில் சமீபத்தில் வெளியான விஜயின் மாஸ்டர் பாடல்களும் ஹிட் அடித்துள்ளன.

Anirudh sings Edhuvaraiyo song for people in depression

கொரோனா காரணமாக அனிருத் அவ்வப்போது தனது மியூசிக் விடீயோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.சுஷாந்தின் மரணத்தை அடுத்து பலரும் டிப்ரஷன் குறித்து பதிவிட்டு வருவதால் அவரக்ளுக்கு பாசிட்டிவ் எனர்ஜியை அளிக்கும் வகையில் கோலமாவு கோகிலா படத்தின் எதுவரையோ பாடலை பாடி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

There is light at the end of the tunnel..

A post shared by Anirudh (@anirudhofficial) on