வடசென்னை படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.மஞ்சு வாரியர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுவென நடந்து வருகிறது.

Dhanush to Start Shooting For Durai Senthilkumar Next After Asuran

அடுத்ததாக தனுஷ் கொடி பட இயக்குனர் துரை செந்தில்குமாருடன் இணைகிறார்.இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளார்.அதில் ஒருவருக்கு ஜோடியாக ஸ்னேகா நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் கிடைத்தன.

Dhanush to Start Shooting For Durai Senthilkumar Next After Asuran

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 6ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது என்ற தகவல்கள் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் தனுஷ் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.