Trident Arts வழங்கும் நடனப்புயல் பிரபுதேவா மற்றும் தமன்னா நடிப்பில் 2016-ல் வெளியாகி ஹிட்டான திரைப்படம் தேவி. இயக்குனர் விஜய் இயக்கினார். ஹாரர் காமெடி படமாக உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Devi 2 Teaser Is All Set To Strike By Tommorw Said By Close Source

இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை படக்குழு படமாக்கி வருகின்றனர். விக்ரம் வேதா புகழ் சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Devi 2 Teaser Is All Set To Strike By Tommorw Said By Close Source

இந்த படம் வரும் ஏப்ரல் 12-ம் தேதி வெளியாகுமாம். நிச்சயம் திகில் பட விரும்பிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்றே கூறலாம்.

Devi 2 Teaser Is All Set To Strike By Tommorw Said By Close Source

தற்போது வெளியாகியிருக்கும் செய்தி என்னவென்றால், இந்த படத்தின் டீஸர் நாளை வெளியாகிறது என நெருங்கிய திரை வட்டாரங்கள் மூலம் தெரியவந்தது. இதனால் மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர் ரசிகர்கள்.