இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடனப்புயல் பிரபுதேவா மற்றும் தமன்னா நடிப்பில் 2016-ல் வெளியாகி ஹிட்டான திரைப்படம் தேவி. தற்போது இதன் இரண்டாம் பாகம் இன்று வெளியாகியுள்ளது.

Devi 2 Sneak Peek Video Released Featuring Prabhudeva Kovai Sarala

ஹாரர் காமெடி படமாக உருவான இந்த படத்தில் கதையின் நாயகன் பிரபுதேவாவிற்கு பேய் பிடிக்கிறது. வழக்கமாக திகில் படத்தில் ஹீரோ அல்லது ஹீரோயினின் உடலில் ஒரு பேய் தான் குடியிருக்கும். இந்த படத்திலோ இரண்டு பேய்கள் பிரபுதேவாவின் உடம்பில் புகுந்து தொல்லை செய்கிறது. அப்படிபட்ட பேய்களை எப்படி சமாளிக்கிறார் பின் அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பது தான் தேவி2-ன் கதைச்சுருக்கம்.

Devi 2 Sneak Peek Video Released Featuring Prabhudeva Kovai Sarala

தற்போது படத்தின் இரண்டாம் Sneak Peek வெளியானது. கோவைசரளாவின் அட்டகாசமான காமெடியை கீழ் உள்ள லிங்கில் கண்டு களியுங்கள்.