தமிழ் திரைதுறையில் சிறந்த ஜோடியாக விளங்கும் நட்சத்திரங்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்களது அழகான உலகம் தான் தியா மற்றும் தேவ். 

Dev Son Of Surya Jyothika Won The Title In Karate Championship

பள்ளிப்படிப்பை பயின்று வரும் தியா விளையாட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கெனவே மாநில அளவிலான ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற தியா, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் கைகளில் கோப்பையை வாங்கியுள்ளார்.

Dev Son Of Surya Jyothika Won The Title In Karate Championship

இந்நிலையில் தேசிய அளவிலான ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியில் தேவ் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்திலிருந்து இஷ்ரின்யூ முறையில் பயின்ற 40 பேர் இந்த போட்டியில் கலந்துகொண்டனர்.

Dev Son Of Surya Jyothika Won The Title In Karate Championship

பல்வேறு பிரிவுகளில் போட்டிகளில் நடத்தப்பட்டது. அதில் தண்டர்கேக் பிரிவில் தேவ் கலந்துகொண்டார். தனது மகன் கலந்துகொள்ளும் இந்த போட்டியைக் காண சூர்யா, ஜோதிகா இருவரும் சென்றிருந்தனர்.

Dev Son Of Surya Jyothika Won The Title In Karate Championship