பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்து வரும் அடுத்த படம் சாஹோ.ஷ்ரத்தா கபூர் இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார்.300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தை UV என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Details on Bollywood Superstar Salman Khan Starring in Prabhas Much Expected high Budget Film Saaho

அருண் விஜய்,ஜாக்கி Shroff உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் மேக்கிங் வீடியோக்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 

Details on Bollywood Superstar Salman Khan Starring in Prabhas Much Expected high Budget Film Saaho

Details on Bollywood Superstar Salman Khan Starring in Prabhas Much Expected high Budget Film Saaho

இந்த படத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.ஆனால் இந்த செய்தி வெறும் வதந்தி தான் உண்மை இல்லை என்று படத்தின் இயக்குனர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Details on Bollywood Superstar Salman Khan Starring in Prabhas Much Expected high Budget Film Saaho