ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர்.இவரது அதிரடி ஆட்டத்துக்காகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.இவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.

David Warner Baahubali Prbahas TikTok Video

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இந்த நேரத்தில் டேவிட் வார்னர் தனது குடும்பத்தினருடன் இணைந்து டிக்டாக் விடீயோக்களை வெளியிட்டு வருகிறார்.

David Warner Baahubali Prbahas TikTok Video

தெலுங்கின் முன்னணி நாயகர்களான அல்லு அர்ஜுன்,மகேஷ்பாபு உள்ளிட்டோரின் படங்களில் இருந்து டிக்டொக் வீடியோக்களை வெளியிட்டு வந்தார் வார்னர்.தற்போது பிரபாஸ் நடிப்பில் செம ஹிட் அடித்த பாகுபலி படத்தின் வசனத்தை பேசி டிக்டாக் வெளியிட்டுள்ளார்.

@davidwarner31

What’s the movie everyone?? ##foryoupage ##tiktokindia

♬ original sound - free_oxygen