சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 167-வது படத்தை AR முருகதாஸ் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா, யோகிபாபு போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கவுள்ளனர். 

Dalip Tahil Joins The Sets Of Rajinikanths Darbar In ARMurugadoss Direction

பேட்ட படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்த நிஹாரிகா பசின் கான் இந்த படத்தில் காஸ்ட்டியூம் டிசைனராக பணியாற்ற உள்ளார். சமீபத்தில் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியது. மிகவும் ஸ்டைலிஷாக உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள்.

Dalip Tahil Joins The Sets Of Rajinikanths Darbar In ARMurugadoss Direction

தற்போது வெளியாகியிருக்கும் செய்தி என்னவென்றால், பாலிவுட் பிரபலம் தலிப் டாஹில் தர்பார் படத்தில் இணைந்துள்ளார். லிங்குசாமி இயக்கிய அஞ்சான் படத்தில் சூர்யாவுடன் நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.

Dalip Tahil Joins The Sets Of Rajinikanths Darbar In ARMurugadoss Direction