தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர்களில் ஒருவர் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜீ.வி.பிரகாஷ்.கைநிறைய பல படங்களை வைத்துள்ளார்.இந்த வருடத்தில் தன்னுடைய முதல் ரிலீசான சர்வம் தாள மயம் அவருக்கு நல்ல பெயரையும் தொடக்கத்தையும் பெற்று தந்தது.

Cricket Oda Crownu GV Prakash Special Song For Cricket World Cup 2019 is Here

இதனை அடுத்து குப்பத்து ராஜா,வாட்ச்மேன் ஆகிய படங்கள் வெளிவந்தன.இதனை தொடர்ந்து இவரது சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.அடுத்ததாக இயக்குனர் எழில் இயக்கும் ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

Cricket Oda Crownu GV Prakash Special Song For Cricket World Cup 2019 is Here

தற்போது கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் துவங்கியுள்ள நிலையில் ஜீ.வி.பிரகாஷ் உலகக்கோப்பைக்காக ஒரு பிரத்யேக பாடலை உருவாக்கியுள்ளார்.அவரே இசையமைத்து பாடியுள்ள இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்