மெட்ரோ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் சிரிஷ். கிராமப்புற காமெடி கதையம்சம் நிறைந்த இப்படத்தில் சந்தை கடையில் வேலை செய்யும் கேரக்டரில் நடிக்கிறார் சிரிஷ்.  

Comedy Actor Senthil Joins The Pistha Movie Crew With Sirish In Lead

யோகிபாபு, சென்ட்ராயன், சதீஷ் போன்ற நடிகர்கள் உள்ள இப்படத்தின் காட்சிகள் கும்பகோணம் மற்றும் காரைக்குடி போன்ற இடங்களில் படப்பிடிக்க பட்டது.   

Comedy Actor Senthil Joins The Pistha Movie Crew With Sirish In Lead

தற்போது வெளியாகியிருக்கும் தகவல் என்னவென்றால் நகைச்சுவை நடிகர் செந்தில் இப்படத்தில் இணைந்திருக்கிறார் என்பது தான். நகைச்சுவை நடிகர்களை அதிகமாக கொண்ட இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.