IPL போட்டிகள் துவங்கியுள்ளதால், திரை ரசிகர்களும் கிரிக்கெட் ஆர்வத்தில் உள்ளனர். விறுவிறுப்பாக நடந்து வரும் போட்டிகளால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளனர் என்பது கூடுதல் தகவல். 

Chennai Super Kings All Rounder DJ Bravo Dances For Osthi Song Kala Sala

சென்னை அணியின் ஆல்-ரவுண்டரான DJ பிராவோ விளையாட்டை தவிர்த்து ஆடல் பாடல் என என்டர்டெயினிங்கிலும் ஆல்ரவுண்டராக திகழ்பவர்.

Chennai Super Kings All Rounder DJ Bravo Dances For Osthi Song Kala Sala

தற்போது நடந்த விழா ஒன்றில் சிம்பு நடித்த ஒஸ்தி படத்தின் கலாசலா பாடலுக்கு ஆடியுள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு இயக்குனர் தரணி இயக்கத்தில் வெளியான படம் ஒஸ்தி. இந்த படத்தில் தான் இப்பாடல் இடம்பெற்றுள்ளது என்பது கூடுதல் தகவல். தமன் இசையில் T ராஜேந்தர் பாடிய இந்த பாடல், பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.