தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Breaking Details on Two Coaches Apart From Thalapathy Vijay in Thalapathy 63 Movie

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Breaking Details on Two Coaches Apart From Thalapathy Vijay in Thalapathy 63 Movie

ஒரு சிறிய இடைவேளைக்கு பின் இந்த படப்பிடிப்பு சென்னையில் மீண்டும் தொடங்கியுள்ளது.இந்த படத்திற்காக பிரமாண்டமாக Football ஸ்டேடியம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த செட்டில் அடுத்த 50 நாட்களுக்கு ஷூட்டிங் நடைபெறும் என்று தெரிகிறது.

Breaking Details on Two Coaches Apart From Thalapathy Vijay in Thalapathy 63 Movie

இரண்டு நாட்களுக்கு முன் விஜய் ஸ்டேடியத்துக்குள் வரும் காட்சி படமாக்கப்பட்டது என்ற தகவலையும் அவருடன் யோகிபாபு மற்றும் விவேக் உடனிருந்தனர் என்ற தகவலையும் நாம் தெரிவித்திருந்தோம்.தற்போது அந்த காட்சியில் விஜயுடன் இணைந்து யோகிபாபு மற்றும் விவேக் இருவரும் கோட் suit உடன் இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

Breaking Details on Two Coaches Apart From Thalapathy Vijay in Thalapathy 63 Movie

Breaking Details on Two Coaches Apart From Thalapathy Vijay in Thalapathy 63 Movie

தளபதி விஜய் தமிழ்நாடு அணியின் பயிற்சியாளராக வருவார் என்று தெரிகிறது.இதனை வைத்து பார்க்கையில் விஜய்க்கு உதவி பயிற்சியாளர்களாக இருப்பார்கள் என்றும் தெரிகிறது.நாளுக்கு நாள் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே போகிறது.இந்த படத்தின் Firstlook விஜயின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Breaking Details on Two Coaches Apart From Thalapathy Vijay in Thalapathy 63 Movie