தமிழ் சினிமா நடிகைகளில் தனக்கென ஒரு தனி இடத்தையும்,தனி ரசிகர் பட்டாளத்தையும் பெற்றவர் ஜோதிகா.கடந்த ஆண்டும் செக்கச் சிவந்த வானம்,மகளிர் மட்டும் என இரண்டு வெற்றி படங்களை தந்தார்.

Breaking Details on Release Date of Jyothika Next Film Directed by Gulebakavali Kalyan

36 வயதினிலே,மகளிர் மட்டும் படங்களை தொடர்ந்து சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இந்த படத்தை இயக்குகிறார்.விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் .யோகிபாபு,ரேவதி,ஆனந்த்ராஜ்,மன்சூர் அலி கான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Breaking Details on Release Date of Jyothika Next Film Directed by Gulebakavali Kalyan

Breaking Details on Release Date of Jyothika Next Film Directed by Gulebakavali Kalyan

இந்த படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி மாதம் தொடங்கியது.தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தை மே 19ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று தெரிகிறது. 

Breaking Details on Release Date of Jyothika Next Film Directed by Gulebakavali Kalyan