இந்த ஆண்டு வெளிவர உள்ள முக்கிய பங்களில் ஒன்று சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் காப்பான்.சயீஷா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் ,ஆர்யா ,சமுத்திரக்கனி ,பொம்மன் இரானி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Breaking Details on Audio Release Date of Suriya Mohanlal Starrer Kaapaan

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.அயன் ,மாற்றான் வெற்றியை தொடர்ந்து சூர்யா கே.வி.ஆனந்த் இணையும் மூன்றாவது படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Breaking Details on Audio Release Date of Suriya Mohanlal Starrer Kaapaan

இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படம் ஆகஸ்ட் 30 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23 அன்று நடைபெறும் என்று நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.சூர்யாவின் பிறந்தநாள் அன்று சூர்யா ரசிகர்களுக்கு சூப்பரான ஒரு ட்ரீட் காத்திருக்கிறது.

Breaking Details on Audio Release Date of Suriya Mohanlal Starrer Kaapaan