தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

Bigil Singappenne Actress Gayathri Reddy Interview

இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Bigil Singappenne Actress Gayathri Reddy Interview

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படத்தின் Firstlook போஸ்டர் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தில் விஜய் ஒரு பாடலை பாடியுள்ளார் என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டனர்.

Bigil Singappenne Actress Gayathri Reddy Interview

இந்த படத்தின் முதல் பாடலான சிங்கப்பெண்ணே நேற்று வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் விஜயின் Football அணியில் ஒருவரான காயத்ரி ரெட்டி கலாட்டாவுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.

Bigil Singappenne Actress Gayathri Reddy Interview

இதில் விஜயுடன் நடித்த அனுபவங்களையும்,சிங்கப்பெண்ணே பாடல் உருவான விதம் மற்றும் அதற்காக அவர் எடுத்துக்கொண்ட பயிற்சிகள் குறித்து பகிர்ந்துகொண்டார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்