இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் பசங்க கிஷோர், லவ்லின், கிஷோர், ஸ்ரீ ரஞ்சினி ஆகியோர் நடிப்பில் வெளியாகிய படம் ஹவுஸ் ஓனர். 

Bigil Producer Archana Kalapathi Shared A Post About House Owner Movie

பலத்த மழையில் சொந்த வீட்டில் மாட்டிக்கொண்ட கணவன் மனைவி என்ன செய்கிறார்கள், அவர்களது மலரும் நினைவுகள் சேர்ந்தது தான் இந்த ஹவுஸ் ஓனர். Alzeimer எனும் வியாதியால் அவஸ்த்தை படும் கணவர் வாசு , அவரை குழந்தை போல் பார்த்துக்கொள்ளும் மனைவி கீதா. இந்த இருவரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் கதவு தான் இந்த ஹவுஸ் ஓனர் படத்தின் கதைச்சுருக்கம்.

Bigil Producer Archana Kalapathi Shared A Post About House Owner Movie

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தை திரை பிரபலங்கள் அனைவரும் வரவேற்று வருகின்றனர். தற்போது பிகில் படத்தின் தயாரிப்பாளர் AGS அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் படம் குறித்தும், படத்தை திரையரங்கில் கண்டுகளிக்குமாரு பதிவு செய்துள்ளார்.

Bigil Producer Archana Kalapathi Shared A Post About House Owner Movie