விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிகில்.ஏ.ஜி.எஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

Bigil Football Scenes Making Shares DOP GK Vishnu

பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் கதிர்,நயன்தாரா,விவேக்,யோகி பாபு,இந்துஜா,அமிர்தா ஐயர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Bigil Football Scenes Making Shares DOP GK Vishnu

தனது இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு இந்த படத்தின் புட்பால் காட்சிகள் படமாக்கப்பட்டபோது விதவிதமான லென்ஸ்கள் பயன்படுத்தியதாக தெரிவித்தார்.மேலும் ஸ்டோரி போர்டு முறையை பயன்படுத்தியது குறித்தும் அவர் தெரிவித்தார்.

Bigil Football Scenes Making Shares DOP GK Vishnu

Bigil Football Scenes Making Shares DOP GK Vishnu