பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்தவர் கவின்.பிக்பாஸ் தொடருக்கு முன் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்திருந்தார்.சில நிகழ்ச்சிகளிலும்,விருது விழாக்களிலும் தொகுப்பாளராகவும் இருந்திருந்தார்.

Biggboss Kavin Throwback Post Revenge on Friend

சத்ரியன்,நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.பிக்பாஸ் தொடரில் இருந்து வெளியே வந்த லிப்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Biggboss Kavin Throwback Post Revenge on Friend

கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைவரும் வீட்டிலேயே இருக்கின்றனர்.தன்னுடைய பழைய வீடியோ ஒன்றை கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த ஊரடங்கிற்கு முன்னதாகவே தன்னை தனிமை படுத்தி கொண்டதாகவும்,தன் நண்பனை எப்படி பழிவாங்கினேன் என்பது குறித்தும் இந்த வீடியோவில் கவின் பதிவிட்டுள்ளார்.