அசுரன் படத்தின் வெற்றியை அடுத்து தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான படம் பட்டாஸ்.இந்த படம் கடந்த ஜனவரி 15ஆம் தேதி பொங்கலையொட்டி வெளியானது.இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

Dhanush Pattas Television Premiere On May 1st

ஹீரோயினாக சினேகா,மெஹரீன் பிர்சாடா இருவரும் நடித்துள்ளனர்.பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிதந்திருந்தனர்.விவேக் மெர்வின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

Dhanush Pattas Television Premiere On May 1st

இந்த படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இந்த படம் சன் டிவியில் ஒளிபரப்பப்பட உள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளனர்.