ரசிகர்களை கண்கலங்க வைத்த செண்ட்ராயன்: என்ன நடந்தது பிக்பாஸில்?
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று வழக்கம் போல் எவிக்‌ஷன் நடைபெற்றது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக செண்ட்ராயன் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
 
பார்வையாளர்கள் அனைவரும் ஐஸ்வர்யா எலிமினேட் ஆவார் என எதிர்பார்த்தனர். ஆனால், செண்ட்ராயன் எலிமினேட் ஆனார். கமல்ஹாசனே செண்ட்ராயன் எலிமினேட் ஆவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.
 
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய செண்ட்ராயன் தொகுப்பாளர் கமல்ஹாசனுடன் உறையாற்றினார். அப்போது அவரது குடும்பத்தினர் அங்கிருந்தனர்.
 
அப்போது செண்ட்ராயன் நான் எனது பெற்றோரை கோவத்தில் திட்டியுள்ளேன், அடித்துள்ளேன். இதையெல்லாம் நினைத்து நான் பிக்பாஸ் வீட்டில் வருத்தப்பட்டேன். தயவு செய்து யாரும் உங்களது பெற்றோர்களை காயப்படுத்தாதீர்கள் என்று கூறி அழுதார். இதனை கண்டு ரசிகர்களும் கண்கலங்கினார்கள்.
 
Biggboss Tamil 2 Sendrayan Evicted From House Kamalhaasan