காதலியை பிரிந்த மகத் மீண்டும் இணைந்தாரா?
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகமாக பார்வையாளர்களிடம் கெட்ட பெயரை வாங்கி வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர் மகத்.
 
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மும்தாஜ், பாலாஜி மற்றும் டேனியல் ஆகியோருடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். சில சமயம் டேனியலை அடிக்கவே சென்று இருக்கிறார்.
 
மகத் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது சக போட்டியாளரான யாஷிகாவை காதலித்து வந்தார். இதனால் அவரது காதலி பிராச்சி  மகத்துடனான காதலை முறித்து கொள்வதாக தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டிருந்தார். இதனையடுத்து அந்த பதிவை நீக்கிவிட்டார்.
 
இந்த நிலையில் பிக்பாஸை வீட்டை விட்டு வெளியேறிய மகத் தனது காதலியான பிராச்சியுடன் இணைந்துள்ளார்.  இதனை உறுதிப்படுத்தும் வகையில் பிராச்சி தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் "Together forever" என்று ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகமாக பார்வையாளர்களிடம் கெட்ட பெயரை வாங்கி வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர் மகத். 

Biggboss Tamil 2 Mahat Joins With Prachi Mishra After Breakup Yashika

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மும்தாஜ், பாலாஜி மற்றும் டேனியல் ஆகியோருடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். சில சமயம் டேனியலை அடிக்கவே சென்று இருக்கிறார்.

Biggboss Tamil 2 Mahat Joins With Prachi Mishra After Breakup Yashika

மகத் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது சக போட்டியாளரான யாஷிகாவை காதலித்து வந்தார். இதனால் அவரது காதலி பிராச்சி மகத்துடனான காதலை முறித்து கொள்வதாக தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டிருந்தார். இதனையடுத்து அந்த பதிவை நீக்கிவிட்டார்.

Biggboss Tamil 2 Mahat Joins With Prachi Mishra After Breakup Yashika

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மகத் தனது காதலியான பிராச்சியுடன் இணைந்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் பிராச்சி தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் "Together forever" என்று ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.