மக்களுக்கு உன்ன புடிச்சிருக்கு: ரித்விகாவிடம் மனம்திறந்த வைஷ்ணவி
 
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியுள்ளது.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டது. அதில் முதல் வீடியோவில், ஆனந்தி வைத்தியநாதன் போட்டியாளர்களிடம் உங்களுக்கு எப்படி பைத்தியம் பிடிக்காம இருக்கு என்று கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்ரது.
 
இரண்டாவது வீடியோவில், மகத் ரொம்ப கேலமா நடந்துக்க கூடாது என்று கூறுவது போன்ற் காட்சிகள் இடம்பெற்றது.
 
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், ரித்விகாவிடம் வைஷ்ணவி மக்களுக்கு உன்ன புடிச்சிருக்கு என்று கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியுள்ளது.

Bigg Boss Tamil Third New Promo on 28th September With Rithvika Aishwarya

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டது. அதில் முதல் வீடியோவில், ஆனந்த் வைத்தியநாதன் போட்டியாளர்களிடம் உங்களுக்கு எப்படி பைத்தியம் பிடிக்காம இருக்கு என்று கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.

Bigg Boss Tamil Third New Promo on 28th September With Rithvika Aishwarya

இரண்டாவது வீடியோவில், மகத் ரொம்ப கேவலமா நடந்துக்க கூடாது என்று கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.