ஹவுஸ்மேட்ஸின் குடும்பத்தினரால் கண்கலங்கும் மகத்!
 
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியுள்ளது.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதில் முதல் வீடியோவில், செண்ட்ராயன் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
 
இரண்டாவது வீடியோவில், மகத் பிக்பாஸ் வீட்டிற்கு ரீ எண்ட்ரி கொடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.
 
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், மகத் ஹவுஸ்மேட்ஸின் குடும்பத்தினர் வீட்டிற்கு வரும் காட்சிகளை கண்டு கண்கலங்கியதாக கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.

Bigg Boss Tamil Third New on 27th September Promo With Mahat Sendrayan