எப்படி உங்களுக்கு பைத்தியம் பிடிக்கமா இருக்கு: ஆனந்தி வைத்தியநாதன் சூசகம்
 
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியுள்ளது.
 
பிக்பாஸ் நிகழ்ச்சி ஃபைலை நோக்கி நகர்வதால் எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் அனைவரும் வீட்டிற்குள் விருந்தினர்களாக வருகின்றனர்.
 
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், ஆனந்தி வைத்தியநாதனம் போட்டியாளர்களிடம் உங்களுக்கு எப்படி பைத்தியம் பிடிக்கமா இருக்கு என்று சூசகமாக கேட்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியுள்ளது.

Bigg Boss Tamil First New Promo on 28th September With Rithvika Aishwarya

பிக்பாஸ் நிகழ்ச்சி ஃபைலை நோக்கி நகர்வதால் எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் அனைவரும் வீட்டிற்குள் விருந்தினர்களாக வருகின்றனர்.

Bigg Boss Tamil First New Promo on 28th September With Rithvika Aishwarya

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், ஆனந்த் வைத்தியநாதன் போட்டியாளர்களிடம் உங்களுக்கு எப்படி பைத்தியம் பிடிக்கமா இருக்கு என்று சூசகமாக கேட்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.