தல, தளபதியாக மாறிய பிக்பாஸ் போட்டியாளர்கள்!
 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபைனல் நாளை நடக்கவுள்ளது. டைட்டில் வின்னரை தேர்ந்தெடுக்க மக்கள் வாக்கு அளித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டில் ஒரு டாஸ்க் நடத்தப்பட்டது. அதில் போட்டியாளர்கள் எல்லாம் தமிழ் சினிமா பிரலங்களின் பாடல்களுக்கு நடனம் ஆடினார்கள்.
 
இதில் தளபதி விஜய்யின் பாடலுக்கு விஜயலட்சுமியும், தல அஜித்தின் பாடலுக்கு ரித்விகாவும், த்ரிஷா பாடலுக்கு ஜனனியும், நயன்தாரா பாடலுக்கு ஐஸ்வர்யாவும் நடனம் ஆடினார்கள்.
 
மேலும் பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தினராக வந்த சீசன் 2 போட்டியாளர்களான பாலாஜி ரஜினிகாந்தின் பாடலுக்கும், யாஷிகா சிம்ரனின் பாடலுக்கும் நடனம் ஆடினார்கள்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபைனல் நாளை நடக்கவுள்ளது.டைட்டில் வின்னரை தேர்ந்தெடுக்க மக்கள் வாக்கு அளித்து வருகின்றனர்.

Bigg Boss Tamil 2 Contestants Performs Like Thala Ajith Thalapathy Vijay