சிம்புவுடன் சேர்ந்த பிக்பாஸ் பிரபலங்கள்: எதற்காக தெரியுமா?
 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கடந்த வாரம் வெற்றிகரமாக முடிந்தது. இதில் டைட்டில் வின்னராக ரித்விகா தேர்தெடுக்கப்பட்டார்.
 
இந்நிலையில், பிக்பாஸ் பிரபலங்களான ரித்விகா, ஜனனி, மகத், ஐஸ்வர்யா மற்றும் ஹிரிஷ் கல்யாண் ஆகியோர் நேற்றிரவு நடிகர் சிம்புவுடன் சேர்ந்து செக்க சிவந்த வானம் படத்திற்கு சென்றுள்ளனர்.
 
இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
 
மணிரத்னம் இயக்கத்தில் சிம்புவுடன் ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள செக்க சிவந்த வானம் கடந்த வாரம் திரையருங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கடந்த வாரம் வெற்றிகரமாக முடிந்தது. இதில் டைட்டில் வின்னராக ரித்விகா தேர்தெடுக்கப்பட்டார்.

Bigg Boss Contestants Rithvika Aishwarya Harish Kalyan Mahat With Str Simbu At Chekka Chivantha Vaanam CCv

இந்நிலையில், பிக்பாஸ் பிரபலங்களான ரித்விகா, ஜனனி, மகத், ஐஸ்வர்யா மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் நேற்றிரவு நடிகர் சிம்புவுடன் சேர்ந்து செக்க சிவந்த வானம் படத்திற்கு சென்றுள்ளனர். 

About last night! #CCV pic.twitter.com/oOUYdxY7Ni

— Janani (@jan_iyer) October 3, 2018

இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Bigg Boss Contestants Rithvika Aishwarya Harish Kalyan Mahat With Str Simbu At Chekka Chivantha Vaanam CCv
 

மணிரத்னம் இயக்கத்தில் சிம்புவுடன் ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள செக்க சிவந்த வானம் திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss Contestants Rithvika Aishwarya Harish Kalyan Mahat With Str Simbu At Chekka Chivantha Vaanam CCv