பிக்பாஸில் இருந்து  வெளியேறிய மும்தாஜூக்கு இன்ப அதிர்ச்சி!
 
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் மும்தாஜ்.
 
இவர் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் இவரால் ஃபனலுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.
 
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மும்தாஜிற்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கலா மாஸ்டர் அவரை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
 
இது தொடர்பாக கலா மாஸ்டர் வெளியிட்ட வீடியோ இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் மும்தாஜ்.

Bigg Boss 2 Tamil Contestant Mumtaz Shocking Surprised By Kala Master

இவர் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் இவர் ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.